கேஸ் வாடிக்கையாளர்களின் எளிய, தொல்லையில்லா ஆன்லைன் வழிகாட்டி . நீங்கள் சாதாரண மக்களுடன் பேசி பார்த்தீர்கள் என்றால், அவர்கள் அரசு துறைகளிடமிருந்து வேலையை முடித்து வாங்குவது மிகவும் சிரமமான காரியம் என்று சொல்லக் கேட்பீர்கள் . ஆனால் எரி வாயு இணைப்பையும் எரி வாயு அடுப்பையும் அரசு நிறுவனங்களிடமிருந்து வாங்குவது அவ்வளவு கடினம் இல்லை. ஆனால் எரி வாயு அடுப்பை வாங்கவில்லை எனில், இந்த நிறுவனங்கள் நீங்கள் எரி வாயு இணைப்பை பெற அலைக்கழிக்கக் கூடும் . அப்படி எரிவாயு அடுப்பை அவர்களிடம் இருந்து வாங்காத பட்சத்தில், வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்குப் பின்போ, அல்லது ஐந்தாறு முறை அந்த நிறுவன அலுவலகத்திற்கு நடையாய் நடந்த பின்னரும் கூட இணைப்பு எண்ணை பெற இயலாது தவிக்க நேரிடும். மேற்சொன்ன காரணங்களினால் , நான் ஆன்லைன் வழியாக இணைப்பை பெற முயற்சி செய்தேன். இந்த முறையானது சுலபமாகவும், எளிமையாகவும் இருந்ததால், இந்த வழிமுறையை உங்களுடன்…
Read moreWe need 2 min of your time!
Tell us what matters to you—and help make our stories, data, workshops, and civic resources more useful for you and your city—in this short survey.