Translated by Sandhya Raju கடந்த் 11-ஆம் தேதி 2124 தொற்று எண்ணிக்கையுடன், சென்னை 2000 அளவை எட்டியுள்ளது . கோவிட்-19 இரண்டாவது அலை மிக தீவிரமாக சென்னையில் பரவி வருகிறது. முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி, தேவையின்றி பொது வெளியில் செல்வது என கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தொற்று மேலும் பரவாமல் இருக்க, புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரிசோதனை வழிமுறைகள், தனிமைப்படுத்துதல், தடுப்பூசி நெறிமுறைகள் ஆகியவற்றை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியதை இங்கே தொகுத்துள்ளோம்: பரிசோதனை மற்றும் மருத்துவமனை அனுமதி: கோவிட்-19 பரிசோதனையை எங்கு மேற்கொள்ளலாம்? அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, ஐசிஎம்ஆர் அங்கீகரித்துள்ள தனியார் பரிசோதனை மையம் ஆகியவற்றில் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்லலாம். சுயமாகவோ அல்லது மருத்துவரின் பரிந்துரையிலோ இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம். RT-PCR பரிசோதனை மேற்கொள்ள மருத்துவரின் பரிந்துரை சீட்டு தேவையில்லை. சரியான நேரத்தில் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். படம்: லாஸ்யா சேகர் கோவிட்-19…
Read moreWe do this for *YOU*
You and every citizen frustrated by potholed roads, air pollution, garbage—in short our broken cities.
Citizen Matters is India’s leading Civic Media Platform. We dig into the “why” and “how” behind issues plaguing our cities and neighbourhoods—and spotlight solutions. But we go further. We focus on citizens driving change and their strategies and bring you a playbook for better cities.
Through Citizen Matters, Open City and other initiatives, we centre the demand for better cities and empower citizens to drive change.
We need your support to continue this work. Your contribution is critical for our survival.
Donate now