என் பள்ளித் தோழி மும்பையில் இருந்து, தன் ஒரு வயதே ஆன செவித் திறன் குறைந்த மகளுக்கு பேச்சு வருவதற்க்காக, பாலா வித்யாலயா இளம் செவித் திறன் குறைபாடு உடையவர்கள் பள்ளி பற்றி கேள்விப் பட்டு சென்னை வந்திருந்தாள். அவர்கள் செவித்திறன் குறைந்த பிள்ளைகளுக்காக ஆற்றிடும் சேவைகளை பற்றி விரிவாக எடுத்து சொன்னாள். 48 வருடங்களுக்கு முன் பாலா வித்யாலயா, இளம் செவித் திறன் குறைபாடு உடையவர்கள் பள்ளி தொடஙக்கப்பட்டு, இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பேசும் திறமை பெற்று உள்ளார்கள் என்றும் கேள்விப்பட்டதாக சொன்னாள். அப்பொழுது, நான் 20-2-2016 ல் 'தி டெலிகிராப்' (The Telegraph) பத்திரிக்கையில் வால் நரம்பு உள்வைப்பு (cochlear implant) பற்றி வந்த செய்தியினைப் படித்தது நினைவிற்கு வந்தது . இக் கருவியின் மூலம் பழுது அடைந்த , திறன் குறைந்த செவிகளுக்கு வரும் ஒலியினை மூளைக்கு மின்னணு சமிக்ஞைகள் மூலம் அனுப்ப முடியும், அதனால் பேச இயலாதவர்களையும்…
Read moreWe do this for *YOU*
You and every citizen frustrated by potholed roads, air pollution, garbage—in short our broken cities.
Citizen Matters is India’s leading Civic Media Platform. We dig into the “why” and “how” behind issues plaguing our cities and neighbourhoods—and spotlight solutions. But we go further. We focus on citizens driving change and their strategies and bring you a playbook for better cities.
Through Citizen Matters, Open City and other initiatives, we centre the demand for better cities and empower citizens to drive change.
We need your support to continue this work. Your contribution is critical for our survival.
Donate now