Translated by Sandhya Raju ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில், அவசர பயணம் மேற்கொள்வது பற்றியும், அதற்கான பயண பாஸ் வாங்கும் முறை குறித்தும் பலருக்கு கேள்விகள் உள்ளன. சமூக விலகல் கடைபிடிக்க கடுமையான நடவடிக்கைகள் அமலில் உள்ளது, அவசரத்திற்காக வெளியில் வரும் சூழல் இருந்தாலும் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தடுக்க பாஸ் வழங்கும் முறையும் வரையுறுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பயண பாஸ் வாங்கும் முறை குறித்த சில அடிப்படை கேள்விகளுக்கான வழிகாட்டியை இங்கே தொகுத்துள்ளோம்: பயண பாஸ் யாரால் வழங்கப்படுகிறது? இந்த செயல்முறை சென்டரலைஸ் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆணையர்கள் தங்களது தனிப்பட்ட உதவியாளர் (பொது) மூலமும், பெருநகர சென்னை மாநகராட்சிஆணையரும் தகுந்த சரிபார்த்தலுக்கு பிறகு பயண பாஸ் வழங்குவர். யாரெல்லாம் பயண பாஸ் வாங்க முடியும்? தற்போது திருத்தப்பட்ட விதிமுறைகள் படி, மூன்று காரணங்களுக்காக மட்டுமே சென்னை மாநகராட்சி மாற்றுத்திறனாளிகள் உட்பட குடிமக்களுக்கு, பயண அனுமதியை அளிக்கிறது: திருமணம், இறப்பு…
Read moreWe do this for *YOU*
You and every citizen frustrated by potholed roads, air pollution, garbage—in short our broken cities.
Citizen Matters is India’s leading Civic Media Platform. We dig into the “why” and “how” behind issues plaguing our cities and neighbourhoods—and spotlight solutions. But we go further. We focus on citizens driving change and their strategies and bring you a playbook for better cities.
Through Citizen Matters, Open City and other initiatives, we centre the demand for better cities and empower citizens to drive change.
We need your support to continue this work. Your contribution is critical for our survival.
Donate now