சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் 200 அடி பைபாஸ் (NHAI) சாலையின் பணிகள் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு இருபுறத்திலும் ஒருபகுதி கால்வாய் அமைக்கப்பட்டு இருந்தது. சர்வீஸ் சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் 1 ×4 அடி அகலம், 8 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலையின் இருபுறமும் தார்சாலை இரண்டு தடவைக்கு மேல் போடப்பட்ட காரணத்தினால் கால்வாயும் - தார் சாலையும் ஒரே சம அளவில் நிறைய பகுதியில் இருந்தது. அப்பகுதியில் வேலைநிமித்தமாக தினம் சென்று வரும் அப்பகுதியில் கால்வாயில் நாய், ஆடு, மாடுகள் விழுந்த வண்ணம் வாரத்திற்க்கு இரண்டு தடவைக்கு மேல், அவர்களை காப்பாற்றும் பொருட்ட வண்ணம் (நடந்து செல்லும் மக்கள் துணையுடன் செய்து இருந்தேன். மழைபெய்யும் காலங்களில் இரவு நேர பணிக்கு சென்று வருபவர்கள் சரியான ஒளி விளக்கு இன்மை காரணத்தினாலும், மழைநீர் சமஅளவில் உள்ளதாலும் பலர் விழுந்து இயற்கை எய்தினார்கள். Read more: How citizen…
Read more
Help Us Hit 100 Supporters in 30 Days!
We’re at 19 out of 100 donors. Will you be the next to contribute to our civic engagement work?