Articles by Jagadheeswaran D

Jagadheeswaran D is a software engineer turned social worker, currently concentrating on solving issues in his municipal ward.

2015 வெள்ளத்திற்கு பிறகு தொடர்ந்து கூவத்தையும், அடையாற்றையும் மீட்டெடுக்கும் பணி குறித்து நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம். அதில் இருக்கும் சவால்கள், சிக்கல்கள் – குறிப்பாக கூவத்தின் ஓரமும், அடையாற்றின் ஓரமும் வாழ்ந்த மக்கள் மறு குடியமர்த்தப்பட்டதை குறித்தான கட்டுரைகளை நம் தளத்தில் எழுதியுள்ளோம். (இணைப்புகள் கட்டுரையின் முடிவில்) நீர்நிலைகள் மீட்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் அதே சமயம் இங்கு வாழ்ந்த மக்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்ட அவர்கள் வாழ்விடத்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள பெரும்பாக்கம், படப்பை நாவலூர், கூடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் எப்படி வாழ்கிறார்கள் என்பது மிக முக்கியமான ஒன்று. அடிப்படை தேவையான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு – இவை மக்களுக்கு சரியாக கிடைக்கிறதா என்ற கேள்விக்கான பதில் மிக மோசமானதாகவே இருந்து வருகிறது. பெண்ணுரிமை இயக்கம் தொடுத்த வழக்கு குடிசை பகுதி மக்களுக்காகவும், வீட்டு வேலை செய்யும் பெண்களுக்காகவும் தொடர்ந்து போராடி வரும்  பெண்ணுரிமை இயக்கம் இது…

Read more

How a like-minded citizens' group comes together to serve the needy in the summer I was waiting at a bus stop on Poonamalle High Road in the first week of May. The temperature reading on my mobile read 35 degrees celsius. The scorching heat had tired out everyone at the bus stop. Three young men came in a Bolero, that halted near the bus stop. One was carrying a 1 litre pack of butter milk  (‘more’ in Tamil) , while the other had smaller packs of 200 ml. The third one had coloured cards that were the size of postcards.…

Read more

For our readers in English Chennai has over 1350 Anganwadis under the ICDS. Contrary to popular perception, many of these centres are clean, well appointed with teaching aids, toys etc (maybe lacking in infrastructure as compared to private playschools and daycare centres) and well run by dedicated teachers and employees who take a holistic view of the daily needs of a 2/3 year old child. In addition, many anganwadis also serve as centres for spreading awareness about maternal and child health, importance of nutrition during pregnancy and early childhood, vaccination etc ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாகம் (ICDS) - ஒரு பார்வை பொருளாதாரத்தின் எந்நிலையில்…

Read more

இரண்டு வாரங்களுக்கு முன் சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள ‘பெரியார் அறிவியல் தொழில்நுட்ப பூங்காவிற்கு’ (http://tnstc.gov.in/periyar-science-tech.html) என் இரண்டே முக்கால் வயது மகளை அழைத்து சென்றேன். வாழ்க்கை பயணத்தில் சென்னை வந்து பல வருடம் ஆகியிருந்தாலும், பள்ளிப்பருவத்தில் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்தபோது ஒரு முறை மட்டுமே அங்கு சென்ற ஞாபகம். ‘பெரியார் அறிவியல் தொழில்நுட்ப பூங்காவின் ஒரு பகுதியான  பிர்லா கோளறங்கத்தின் உள் அமர்ந்து கோள்களையும், நட்சத்திரங்களையும் கண்டது மட்டும் இன்னும் பசுமையான நினைவாக உள்ளது. நான் சென்றது ஒரு விடுமுறை தினமாதலால் பல பள்ளிகள், சில கல்லூரிகள் என மாணவ மாணவிகளின் பெருங்கூட்டம். பிர்லா கோளரங்கத்திற்கான நுழைவு சீட்டு கூட கிடைக்கவில்லை. அறிவியல் மையத்திற்கு மட்டுமே கிடைத்த நுழைவு சீட்டை எடுத்துக்கொண்டு நானும் என் மகளும் பயணித்தோம்.      பெரியார் அறிவியல் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள காட்சிக்கூடங்கள்: பெரியார் காட்சி கூடம் Periyar Gallery போக்குவரத்து காட்சிக்கூடம்…

Read more

It was August 2016. I chanced upon a Conservancy worker in Rail Nagar near Koyambedu segregating the 'waste' that was dumped into a plastic packet and suddenly found something like human excreta on her bare hands. I was shocked and asked how she got that. She said she had been asked by officers above her to separate the wet waste (mainly kitchen waste) and dry waste and put them into separate bins. I asked her whether the people who dump all their waste in one plastic bag would not segregate the different types of waste themselves if asked to, and…

Read more