Greater Chennai Corporation

Translated by Sandhya Raju முப்பத்தியோரு வயது பொறியாளர் எம் பி அழகு பாண்டிய ராஜா, ஜனவரி 25-ம் தேதி அன்று இந்தியாவின் முதல் நகர பதுமுறைகாணல் அதிகாரியாக (City Innovation Officer) நியமிக்கப்பட்டார். இங்கிலாந்தில் மென்பொருள் நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் வேலை பார்த்த அழகு பாண்டிய ராஜா, தாய் நாட்டிற்கு பங்களிக்க வேண்டும் என்ற உந்துதலால், சென்னை திரும்பினார். இந்தியன் ஸ்மார்ட் சிட்டி ஃபெலோ (Indian Smart City Fellow) பணியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஆகியவற்றிற்கு புது தீர்வுகளை கொண்டு வந்தார். சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ் மற்றும் வருவாய் துணை ஆணையர் மேகநாத் ரெட்டி ஆகியோரின் முயற்சியே புதுமுறைகாணலுக்கான ஒரு பிரிவினை உருவாக்க காரணம் என்கிறார். இந்த புதிய பதவியில் அவரது பங்கு குறித்தும், பதுமுறைகாணல் அதிகாரியாக பொது மக்களுடனான ஈடுபாடு குறித்தும் அவரிடம் சிட்டிசன் மேட்டர்ஸ் உரையாடியது. சென்னையின்…

Read more

On January 25th, Chennai appointed the country’s first Innovation Officer. 31-year-old engineer M P Azhagu Pandia Raja is all set to assume the role. Azhagu Pandia Raja spent five years with a software firm in the UK, before his urge to contribute to the nation brought him back to the country. He has since had a successful stint as an Indian Smart City Fellow, during which time he pioneered solutions around waste management and COVID response, working closely with the Chennai Corporation.  He credits the efforts of G Prakash, Commissioner, Greater Chennai Corporation and Meghanath Reddy, Deputy Commissioner, Revenue in…

Read more

“Marina beach has been our home for almost 40 years. We have done different kinds of business here to support our families. Whether during the rains or the harsh Chennai summers, we continued our trade to feed our kids. If we are forced to leave this place, what shall we do?” says a distraught S Kalyani, as she slices fruits to be sold at her stall on Marina beach. At present, the beach accommodates more than 2430 carts used as vending stalls and even has 200 inactive spots. The majority among the vendors belong to the fishermen community, while some…

Read more

Translated by Sandhya Raju கடந்த ஆண்டு முழுவதும் கோவிட் நோயை எதிர்த்து போராடிய சென்னை வாசிகள், உலகின் மற்ற நாடுகளும் இந்தியாவும் பெரிதும் எதிர்பார்க்கும் கோவிட்-19 தடுப்பூசியை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். முதல் கட்ட தடுப்பூசிக்கு முன்னுரிமை குழுக்களை பதிவு செய்வது, மருத்துவமனைகளில் சோதனை ஒட்ட பயிற்சிகள் என, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகள் மற்றும் சென்னையில் பல அரசு குழுக்கள் இந்த மாபெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. பிற விவரங்கள் இன்னும் முழுவதுமாக வெளிவராவிட்டாலும், சென்னையில் தடுப்பூசி வழங்கும் பணிக்கு தயார் நிலையில் உள்ளதாகவும், மத்திய அரசு அறிவித்தவுடன் தொடங்கப்படும் எனவும் சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயல் முறை குறித்தும், எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதையும் அறிந்து கொள்ள, தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் ஜெ ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ் ஆகியவரிடம் உரையாடினோம். சுகாதாரத் துறை செயலர் ஜெ ராதாகிருஷ்ணன் சென்னையில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க…

Read more

Just as the rest of the world and our country, Chennai too is waiting with bated breath for the COVID-19 immunisation programme to start, the only ray of hope after a terrible year spent fighting a novel contagion. From conducting dry run exercises in the hospitals to registering priority groups for the first phase of vaccine, multi-disciplinary government committees in Tamil Nadu and Chennai are working on this massive exercise. While the date of commencement of vaccination has not yet been specified, health officials say that the city is adequately prepared to start the exercise immediately as they hear from the…

Read more

Translated by Sandhya Raju பட்ஜட் என்பது வரவு செலவு கணக்கின் அறிக்கை ஆகும்; அரசு அல்லது எந்த ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட காலத்திற்கான திட்டமிட்ட வரவு செலவு இதில் அடங்கும். இதே போல், ஒவ்வொரு நிதி ஆண்டில் திட்டமிட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் வருவாய், எந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மாநகராட்சியின் பட்ஜட் அறிக்கை மூலம் குடிமக்கள் அறிந்து கொள்ளலாம். மாநகராட்சி, எவ்வாறு வருவாய் திரட்டுகிறது, எந்த பணிகளுக்கு நிதி செலவழிக்கப்படுகிறது? உதராணமாக, 2020-21 நிதி ஆண்டிற்கு சென்னை மாநகராட்சி சமர்பித்துள்ள பட்ஜட் அறிக்கையில், பேருந்துக்கிற்கென பாதை சாலைகள், தெரு விளக்குகள் மற்றும் பூங்காக்கள் சீரமைப்பு போன்ற திட்டங்கள் உள்பட திட்ட செலவாக ₹3815 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் உள்ள 18000 நிரந்தர பணியாளர்களுக்கு ₹63 கோடி சம்பளமாக வழங்கப்படுவதை, மக்கள் பெரும்பாலும் கவனத்தில் கொள்வதில்லை. மாநகராட்சியின் நிதியை புரிந்து கொள்ள, அதன்…

Read more

In Part 1 and Part 2 of our present focus on Municipal Finance, we learnt about the sources of funds for the Greater Chennai Corporation (GCC) and the strategies adopted by the civic body recently to increase the collection of property tax in the city.  Property tax is a complex subject. In 2018, citizens strongly opposed the property tax revision that was done after two decades. Why was this revision important? How is GCC meeting the increased expenditure needs (due to COVID-19 and Cyclone Nivar)?  We spoke to Deputy Commissioner (Revenue & Finance), Meghanath Reddy to understand more on the…

Read more

A budget is a statement of accounts; it is an estimate of planned expenditure and receipts of the government or any organisation or a company in a particular period of time. And while this document really gives us the planned allocations and expected income of the local body, every financial year, citizens look at the Greater Chennai Corporation (GCC) budget to form an idea of the various new civic or infrastructure projects that the municipal government of the day is prioritising. But what are the sources of income for the Corporation and what are the various heads on which the…

Read more

Translated by Sandhya Raju நீங்கள் தூக்கி எறியும் வெங்காய தோலோ அல்லது பிளாஸ்டிக் துண்டோ எங்கே செல்கிறது என சிந்தித்ததுண்டா? நாம் தூக்கி எறியும் ஒவ்வொரு குப்பைக்கும் நாம் கண்டிராத நீண்ட பயணம் உண்டு. இந்த பயணத்தை அறிந்து கொண்டால், நாம் ஒவ்வொருவரும் கழிவு மேலாண்மைக்கு மேலும் சீரிய பங்காற்ற முடியும். தினந்தோறும் 5600 டன் குப்பையை சென்னை காண்கிறது. இந்த குப்பையின் கதையை அறிய, சென்னை மாநகராட்சி செயல்படுத்தும் திடக்கழிவு மேலாண்மையை பற்றி பார்ப்போம். கழிவுப்பொருட்களை மக்கும், மக்காத, அபாயகரமான கழிவுகள் மற்றும் கட்டுமான மற்றும் இடிபாடு கழிவுகள் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்க திடக்கழிவு துணை சட்டம் கூறுகிறது. படம்: CAG குப்பைகளை (மக்கும் அல்லது ஈர குப்பைகளுக்கு பச்சை தொட்டி, மக்காத குப்பைக்கு நீல தொட்டி, மருத்துவ கழிவுகளுக்கு சிவப்பு தொட்டி) வகை பிரித்து அப்புறப்படுத்தும் பொறுப்பான குடிமகன்/ள் நீங்கள் என்றால், அதன் பயணத்தில் சற்று…

Read more

Ever wondered what happens to the onion peels or pieces of plastic that you throw casually in the dustbin? Every bit of waste that we generate has a long journey, that often goes unnoticed. It goes through a lot of procedures and undergoes various transitions. Understanding the journey of waste helps citizens contribute more to the cause of waste management.  Chennai generates 5600 tonnes of waste every day. Let's take a look at the various measures being implemented by the Greater Chennai Corporation (GCC) on Solid Waste Management (SWM) to present the story of trash.  The SWM bye-law mandates source…

Read more