“கூத்துக்கொட்டாய்”
உயிரற்ற பிம்பங்களை, சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் பார்த்து பழகிவிட்டோம். உயிரோட்டத்துடன் நம் கண் முன்னே ஆடிப்பாடி நமக்கு புத்துயிர் ஊட்டும் 50 திறன்மிகு நாட்டுப்புற கலைஞர்கள் வரும் சனி ஞாயிறு சென்னைக்கு வருகிறார்கள்.
4 மணி நேரம்
50 கலைஞர்கள்
55 வகையான மீட்டெடுக்கப்பட்ட தமிழர் கலைகள் ஒரே மேடையில்!
குதூகலம் கொடுக்கும் அரிதான பழைய காலத்து விளையாட்டுக்கள். ஆட்டம்போட வைக்கும் நாட்டுப்புறப் பாடல்கள், மலைக்க வைக்கும் திறமையுடன் வீதி நாடக வகைகள், பிரம்மிப்பூட்டும் நம் பாட்டன் காலத்து ஆட்டங்கள்!
‘கூத்துக்கொட்டாய்’ – இது நம் தமிழர்களின் செறிவூட்டும் பொழுது போக்கு! ‘கூத்துக் கொட்டாய்’ நிகழ்வை அளிக்க இருக்கும் கலைஞர்கள் சமீபத்தில் 120 கலைகளை ஒரே மேடையில் நிகழ்த்தி உலக சாதனை புரிந்தவர்கள். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை மாநில அளவிலும் தேசிய அளவிலும் வாங்கியவர்கள்.
இதில் திரட்டப்படும் தொகை நலிந்த நாட்டுப்புற கலைஞர்கள் பிள்ளைகளின் கல்லூரி படிப்பிற்காக செலவிடப்படும். நிகழ்ச்சி ஏற்பாடு மாற்று ஊடக மையம், நாட்டுப்புற கலைகளுக்கான தொண்டு நிறுவனம் மற்றும் APL Global School, துரைப்பாக்கம்.
இடம்: ஆடிட்டோரியம், APL Global School, துரைப்பாக்கம், சென்னை 97. சனி & ஞாயிறு மார்ச் 9 & 10
மாலை 5:00 pm to 9 pm
நுழைவுச்சீட்டு பெற 93449 43161அழைக்கவும்
அல்லது ஆன்லைனில் நுழைவுச்சீட்டு பெற
http://bit.ly/koothukottai
‘Koothu Kottaai’
We have been seeing Television and Cinemas which are prerecorded and there is no real people who are performing flesh and bone before you! But do you know how it feels when you get energised by real artists who perform traditional folk arts exclusively for you? Not one or two, fifty traditional folk artists brimming with talents are coming to chennai coming weekend to meet you to give their best.
4 hours 55 varieties of Rare Art forms!
Forgotten traditional game varieties that were played by our ancestors!
Enriching Folk Songs!
Amazing Street Drama Varieties which have been played for many centuries!
Energising dance forms that are practiced by our forefathers!
Get ready for an Enchanting Evening, coming Saturday and Sunday of ‘Koothu Kottaai’ Come for an Art Rejuvenation at the Auditorium of APL global school, Thoraipakkam, Chennai from 5pm onwards. Ticket amount goes for Folk Artists Children’s Education. Event organised by Alternative Media Center, an NGO working on reviving Lost Art Forms.
Venue: Auditorium, APL Global School
Date & Time: March 9 & 10, 5pm- 9pm
For entry, call 93449 43161 or visit http://bit.ly/koothukottai