Articles by Raj Bhagat P

Raj Bhagat P is Senior Manager - GeoAnalytics at WRI India.

Translated by Sandhya Raju 2015-ம் ஆண்டுக்கு பின், இது வரை கண்டிராத அளவு மழை கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் கொட்டித் தீர்த்தது. வடகிழக்கு பருவ மழைக்கு பின் வந்த இந்த அடர் மழையால் சென்னையின் பல பகுதிகள் தண்ணீரில் மிதந்தன. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். நாட்டின் பல நகரங்களைப் போலவே, சென்னையில் ஏற்படும் வெள்ளத்திற்கு பல காரணங்கள் உள்ளன. இது சில ஆண்டுகளாக இன்னும் மோசம் அடைந்துள்ளது. இந்த பிரச்சனைகள் களையப்படவில்லை எனில், அடுத்த பத்து வருடங்களானாலும் வெள்ள பாதிப்பை தடுக்க முடியாது. நகர்ப்புற வெள்ளத்திற்கு வித்திடும் விரிவாக்கம் சென்னை மாநகராட்சிக்கு கீழ் வரும் நகர்ப்புற பகுதி, கடலை ஒட்டி அமைந்துள்ளது. முன்பு விவசாயப் பகுதியாக இருந்த சமயத்தில் அதற்காக பல ஆயிரம் ஆழமற்ற பெரிய ஏரிகள் அமைக்கப்பட்டன. சென்னையின் நிலப்பரப்பு…

Read more

Chennai saw record downpour over the weekend, with many parts receiving levels of rainfall not seen since 2015. Many parts of the city have been inundated after the heavy spell that followed the onset of the northeast monsoon. Water-logging has made roads dangerous and unnavigable in many parts of the city. Water entered homes and other buildings and residents in low-lying areas has to be evacuated on emergency as a result of the urban floods. As in many other Indian cities, in Chennai too, a wide range of issues are responsible for urban flooding. The host of problems at the…

Read more