Articles by Bhavani Prabhakar

Bhavani Prabhakar was Staff Reporter at Citizen Matters Chennai.

Translated by Sandhya Raju மிட்நைட் பிரியாணி என்ற தன் சிறிய உணவகத்தின் விரிவாக்கத்தால் மகிழ்ச்சியில் இருந்தார் எம் காதர் மொகிதீன். ஊரடங்கு உத்தரவுக்கு ஒரு வாரம் முன்பு தான் அரும்பாக்கத்தில் புதிய கிளையை திறந்திருந்தார். வியாபாரம் சூடு பிடிக்கும் என்ற நிலையில் ஊரடங்கு உத்தரவு அவரது அத்தனை கனவுகளையும் சிதைத்துள்ளது. சென்னையில் முதன் முறையாக தனது உணவு வர்த்தகத்தை தொடங்கிய அவர், நஷ்டத்தை எவ்வாறு சமாளிப்பது என கவலையில் உள்ளார். நிச்சயமற்ற தன்மை காரணமாக டெலிவரி முகவர்களுடன் கூட்டாளராக அவர் விரும்பவில்லை, ஆனாலும் தன்னிடம் வேலை பார்க்கும் எவரும் பசியால் வாடக்கூடாது என்பதால், காய் கனி வியாபாரத்தை தொடங்கியுள்ளார். சமைக்கவும், பறிமாறவும் காதரிடம் நான்கு பேர் வேலை பார்க்கிறார்கள். உணவகம் மூடப்பட்டுள்ளதால், இவர்கள் அனைவரும் கஷ்டத்தில் உள்ளனர். மாத சம்பளம் அளிக்க முடியாவிட்டாலும், அவர்களுக்கு உணவு வழங்க முடிவெடுத்துள்ளார். "என்னுடைய பகுதியில் தினமும் காய்கறிகள் விற்கிறேன்," எனக் கூறும் அவர்.…

Read more

M Kadar Mohideen was chuffed over the expansion of his small eatery Midnight Biriyani. Just a week before the lockdown, he had opened the new Arumbakkam outlet and was looking forward to thriving business. But his hopes were dashed as the lockdown was announced.  Being a new entrant in the food business in Chennai, Kadar is worried whether he will be able to recoup the heavy losses. He is unwilling to partner with delivery agents owing to the uncertainty, but he wants to ensure that none of his employees go hungry, which pushed him to sell fruits and vegetables. Kadar…

Read more

Translated by Sandhya Raju தேசிய ஊரடங்கின் போது, நீங்கள் வசிக்கும் நகரத்திலேயே ஒரு அந்நியனாக தனிமைப்படுத்தப்படுவதை என்ணிப் பாருங்கள்: இருக்க இடமில்லை, உங்களின் சொந்த ஊருக்கும் போக முடியாத நிலை. முன் அறிவிப்பின்றி வீட்டு உரிமையாளர்கள் காலி செய்யச் சொல்வதால், இந்த கொடுரமான நிலைமையை தங்கும் விடுதியில் உள்ளவர்களும், PGயாக வசிக்கும் சிலரும் சப்தமில்லாமல் அனுபவித்து வருகிறார்கள். வைஷாலி* (25) சென்னையில் ஒரு பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். அங்கு வசிக்கும் பெரும்பாலான மாணவிகள் கல்வி நிறுவனங்கள் மூடியவுடன் தங்கள் சொந்த ஊர் விரைந்தனர், ஆனால் இவர் தனியார் அலுவலகத்தில் வேலையில் உள்ளதால், விடுதியிலேயே தங்கினார். "வேலை காரணமாக இங்கு வெகு சிலரே உள்ளோம். இப்பொழுது விடுதியிலிருந்து வெளியேறச்சொல்கின்றனர், என்ன செய்வது என்று தெரியவில்லை" என்கிறார் வைஷாலி. வைஷாலியை போன்று பலர் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். போக்குவரத்து இல்லாததால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாது. ஆனால், விடுதியில் தங்கியுள்ளவர்களை தங்களின் விருப்பத்திற்கேற்ப…

Read more

In February 2020, Rangaswamy* (65) was admitted to a hospital in Tambaram Sanatorium due to respiratory issues. Soon after the lockdown was imposed, the hospital authorities discharged him, as he was on the road to recovery. He was prescribed medicines and was at home since March 24th with his wife Sundari* (60) and a college-going son. But soon, he suffered a relapse and his condition got serious. Frantic calls to doctors for home consultation yielded no result and the senior citizen succumbed to a cardiac arrest on April 5th. “We tried reaching many doctors, but they were hesitant to come…

Read more

Imagine being alienated in the city where you live, when there is a nation-wide lockdown: You have no place to stay nor can you return to your hometown. There is a silent group of people in our city now, living in hostels and as PGs, who are going through this harrowing experience as landlords are asking them to vacate without prior notice. Vaishali* (25) stays in a women’s hostel in Chennai. While a majority of students staying in the hostel returned to their hometown when the educational institutions closed, she stayed back, as she works in a private firm. “Only…

Read more

We have lived through a lockdown for over 15 days now. While a lot of us are concerned about not being able to order food online, R Nambiyar* (57) is worried about the fast emptying containers on his shelf of supplies. Another week, and the shelf is likely to be wiped clean and he has no money even to buy rice and dal. Nambiyar is one of the economic victims of COVID-19, as the pandemic has left him jobless. Uncertainty over food and income in the city led him to quit and go back to his hometown Edamelaiyur, a village…

Read more

Translated by Sandhya Raju ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில், அவசர பயணம் மேற்கொள்வது பற்றியும், அதற்கான பயண பாஸ் வாங்கும் முறை குறித்தும் பலருக்கு கேள்விகள் உள்ளன. சமூக விலகல் கடைபிடிக்க கடுமையான நடவடிக்கைகள் அமலில் உள்ளது, அவசரத்திற்காக வெளியில் வரும் சூழல் இருந்தாலும் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தடுக்க பாஸ் வழங்கும் முறையும் வரையுறுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பயண பாஸ் வாங்கும் முறை குறித்த சில அடிப்படை கேள்விகளுக்கான வழிகாட்டியை இங்கே தொகுத்துள்ளோம்: பயண பாஸ் யாரால் வழங்கப்படுகிறது? இந்த செயல்முறை சென்டரலைஸ் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆணையர்கள் தங்களது தனிப்பட்ட உதவியாளர் (பொது) மூலமும், பெருநகர சென்னை மாநகராட்சிஆணையரும் தகுந்த சரிபார்த்தலுக்கு பிறகு பயண பாஸ் வழங்குவர்.  யாரெல்லாம் பயண பாஸ் வாங்க முடியும்? தற்போது திருத்தப்பட்ட விதிமுறைகள் படி, மூன்று காரணங்களுக்காக மட்டுமே சென்னை மாநகராட்சி மாற்றுத்திறனாளிகள் உட்பட குடிமக்களுக்கு,  பயண அனுமதியை அளிக்கிறது:  திருமணம், இறப்பு…

Read more

Sample this: One drone disinfects 80,000 sq metres in a day, requiring negligible manpower and covering all nooks and corners of the city.  This technology, adopted by the Greater Chennai Corporation (GCC) to combat the spread of COVID-19, has caught the attention of many city residents. In a tie-up with Team Dhaksha (Aerospace Department) of Anna University, the civic body is using drones for spraying disinfectant across the city. Following a pilot run in the Corporation’s headquarters at Ripon Building using four drones, the project is to be extended across Chennai, according to the Corporation’s press release. We spoke to…

Read more

While most of restaurants in the city have downed their shutters, the Amma Unavagams have come to the rescue of daily wagers and migrant labourers in Chennai. Ever since the lockdown was announced, the government-run canteens have been witnessing heavy footfall. Greater Chennai Corporation (GCC) has also announced free food for the sanitation workers during the lockdown period. “Every canteen has the potential to cater to 2000 to 3000 people every day. All the canteens can together cater to about 10 lakh people. We have equipped them to cater to more,” says GCC Commissioner Prakash. The corporation has also trained…

Read more

Translated by Sandhya Raju கோவிட் வைரஸ் தொற்று குறித்து மத்திய அரசு பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. எனினும் தொற்று பராவமல் தடுக்க அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டாயமாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்த சில பொது கேள்விகளும் பதில்களும்: பாதுகாவலர்களும், வேலையாட்களும் கடைபிடிக்கவேண்டியவை? குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் வெளியாட்களை இவர்கள் அதிகம் சந்திக்க நேரிடுவதால், இவர்களுக்கு முக கவசம், சோப், போதிய தண்ணீர் வசதி, கிருமி நாசினி ஆகியவற்றை வழங்க வேண்டும். லிஃப்ட் பட்டன்களை கிருமி நாசினியால் துடைப்பது கடினம் என்பதால் ஒரே ஒரு பாதுகாவலர் மட்டுமே இதை இயக்க வேண்டும். அவர் இல்லாத சமயத்தில், மக்கள் படிகளில் செல்வது நல்லது என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள். வெளியாட்களிடம் சுவாச சுகாதாரம் (இருமும் போதும், தும்மும் போதும் வாயையும் மூக்கையும் சட்டையாலும், கைக்குட்டையாலும் மூட அறிவுறுத்துதல்),  சோப்பால் கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வை இவர்கள் ஏற்படுத்தலாம். விழிப்புணர்வு…

Read more