A cycle and a loudspeaker accompany Ladoo as he makes his way around Chennai’s neighbourhoods, gathering old clothes. He turns off his loudspeaker around certain homes. "They don’t like the noise", he explains to me, as I stop him for a chat. Laddo has been in this business for twenty-five years now. "In all this time, people have not changed", he tells me philosophically. "Only my cycle and loudspeaker have". "They know me by my hat", he says. "You can ask anyone for the ‘bhai’ with a hat". I ask him why the name ‘Ladoo’? "I was a chubby child," he says,…
Read moreTranslated by Sandhya Raju Bustling all day, this city is similar to a baby that actively plays around all day, finishing tired, having to be tidied up only to go about the same routine all over again. The role of conservancy workers in keeping our city streets clean deserves plaudits. The service that they have been providing especially during the pandemic as frontline workers is commendable! But how many of us really take time to acknowledge and appreciate the indispensable work that they do for us every day? The purpose of this article is to shed light on the ethical…
Read moreஇந்த நகரம், சுறு சுறுப்பாக இயங்கி கொண்டு இருக்கும் ஒரு குழந்தை! தினமும் இது ஓடி, ஆடி, விளையாடி களைத்து வரும்! மீண்டும் காலையில் இதை புதிப்பித்து, அழகுசேர்த்து , சீர்படுத்தி பள்ளி செல்லும் பிள்ளை போல அழகாக மாற்றுவது தூய்மை பணியாளர்களே! நமது பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள தூய்மை பணியாளர்கள் வகிக்கும் பங்கு என்பது ஒரு மகத்தான போற்றுதலுக்குரிய பெரும் பங்கு, அவர்கள் மிகவும் பாராட்டுதலுக்குரியவர்கள். குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக அவர்கள் செய்த, செய்து கொண்டு இருக்கின்ற சேவை, மிகவும் போற்றத்தக்கது! ஆனால் நம்மில் எத்தனைபேர் அவர்களை, அவர்களின் இன்றியமையாத பணியை, அங்கீகரிக்கிறோம்? திருக்குறள்: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. மு.வரதராசன் விளக்கம்: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும். சஞ்சீவி குமார், மேரி, எடிசன், பழனியம்மாள் ஆகிய தூய்மை பணியாளர்களின் நேர்மையை போற்றி கூறுவதே இந்த கட்டுரையின் சிறப்பாகும். சமீபத்தில் சென்னை, புழலில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூய்மை…
Read more