தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டுள்ள, ஒத்த பார்வையுள்ள சிந்தனையாளர்கள் கூடும் ஓர் தளமாக இயங்குகிறது ‘மன்றம்’. வாழ்வின் பல்வேறு கட்டங்களில், வேறுபட்ட அனுபவங்களை சந்தித்து அவற்றை பற்றி ஆழ்மையாக சிந்தித்த பலர் அவர்களின் எண்ணங்கள் மற்றும் பாடங்களை பகிர்ந்துகொள்ளும் ஓர் வாய்ப்பாக மன்றத்தின் நிகழ்ச்சிகள் விளங்குகின்றன. மன்றத்தின் உரையாடல்கள் ஆக்கபூர்வமாகவும், பயனுள்ளதாகவும் விளங்கும். மன்றத்தின் மூன்றாவது நிகழ்ச்சி வரும் நவம்பர் 17, சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சி பூங்கா அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் நபர்கள்:
- பார்த்தசாரதி ராமானுஜம், யோகா பயிற்ச்சியாளர் மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர்: பாரத்தின் அழைப்பு
- ராஜேந்திரன் தண்டபாணி, தீர்வுகாணபவர், ஜோகோ: கணினி நுண்ணறிவு
- ஷோபா மேனன், நிறுவனர், நிழல்: நிழலில் பிறந்த ஒளி
- சி கே குமரவேல், இணை நிறுவனர், நேச்சுரல்ஸ்: சின்ன படிகள், பெரிய கதவுகள்
- தஸ்லீம் பர்ஸானா, அரங்காவலர், திவ்ய ராஸா ட்ரஸ்ட்: சில பாதைகள் புலப்படுவதில்லை
- கிஷோர் குமார், வக்கீல், உயர் நீதிமன்றம்: சட்டம் ஏன் இருட்டறையில்லை?
பங்குபெறுதலை உறுதிபடுத்த: https://lnkd.in/fwk8e7j
Mandram is a coming together of like-minded individuals who have espoused interest in Tamil language and literature. The platform is an opportunity to listen to and learn from people from different backgrounds as they share their perspectives, journey and success stories for everyone to be inspired. The third edition of Mandram is set to take place at the IIT Madras Research Park Auditorium at 2 pm on November 17, Saturday. The following speakers will be in conversation:
- Parthasarathy Ramanujam: Yoga Therapist and Software Architect: Title: The call of India
- Rajendran Dandapani: Solutions Evangelist, Zoho: Title: Introducing Artificial Intelligence in Tamil
- Shobha Menon: Founder, Nizhal, A Trust to promote concern for trees in the city: Trees and my Greening Journey
- C K Kumaravel: Co-Founder, Naturals Salon and Spa: Title: How to discover your next big entrepreneurial opportunity?
- Thasleem Farzana: Managing Trustee, Divya Rasa Trust: Title: Life:Master Alchemist-My Journey with Children and Autism
- Kishore Kumar: Lawyer, High Court: Understanding the role of Judiciary
RSVP: https://lnkd.in/fwk8e7j