Articles by Sonal Kellogg

Sonal Kellogg is a survivor of long term Child Sexual Abuse (CSA) and has launched a website, http://sabfree.org/, which provides an ecosystem for survivors of CSA to deal with their pain and trauma.

அன்புள்ள பெற்றோர்களுக்கு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பதினோரு வயது சிறுமி பற்றிய செய்தியை படித்ததும் என்னைப் போலவே நீங்களும் அதிர்ச்சி அடைந்திருப்பீர்கள். இருபத்தி இரண்டு ஆண்கள், சிலர் தாத்தா வயதுடையவர்கள், தொடர்ந்து ஏழு மாதங்களாக இந்த கொடுமையை செய்திருக்கிறார்கள். இதை பற்றி அணுளவும் தெரியாமல் பெற்றோர்கள் இருந்துள்ளனர் என்பதை தான் ஜீரணிக்க முடியவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முதலில் பெற்றோரிடம் தான் உள்ளது – பிறகு தான் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோறின் சிறிய பங்கு. இன்றைய சூழலில் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை பற்றி முதலில் பெற்றோர்கள் அறிந்து வைத்திருந்தால் மட்டுமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்களா என்று அறிந்து கொள்ள முடியும். வருமுன் காப்பது என்றுமே சிறந்தது, ஆகவே, நான் பெற்றோர்களுக்கு சொல்வதெல்லாம் உங்களால் இயன்ற அளவு குழந்தைகள் இது போன்ற கொடுமைகளுக்கு ஆளாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதே போல் அத்தகைய…

Read more

Dear parents, I am sure you have been as shocked and appalled as I, by the reports of repeated rape of a 12-year-old hearing impaired girl in Chennai, by as many as 22 men, some old enough to be her grandfathers, over a prolonged period of seven months. It is also equally, if not more, disturbing that her parents didn’t suspect anything for seven months. The onus of protecting a child from sexual abuse lies primarily with parents -- and then to a lesser extent with teachers, school authorities, other care givers and government authorities, in that order. So, to protect…

Read more